ராமதாஸ் குறித்து முதல்வரின் வார்த்தையால் பூதாகரம்.. மன்னிப்பு கேட்க சொன்ன பாமக..திமுகவின் ரியாக்சன்

Update: 2024-11-26 07:04 GMT

முதலமைச்சர் தெரிவித்த கருத்தில் எள்ளளவும் தவறில்லை என்ற அமைச்சர் சேகர்பாபு, மன்னிப்பு கேட்கும் பழக்கம் தங்களுக்கு இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்