அந்த 2 விஷயங்களுக்கு முடிவுகட்டுவோம் என சூளுரைத்து ராவணன் பொம்மையை அம்புவிட்டு கொளுத்திய பிரதமர்
- தசரா விழா- பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
- ராமாயண நாடகத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
- ராமர்,சீதை வேடமிட்டவர்களுக்கு பூஜை செய்து திலகமிட்ட பிரதமர்
- ராவணனின் உருவ பொம்மைக்கு தீ வைத்த பிரதமர் மோடி
- கோலாகலமாக நடந்து முடிந்த ராவண பொம்மை எரிப்பு நிகழ்வு