அமித்ஷா தலைமையில் - மூத்த அமைச்சர்கள் ஆலோசனை - வெளியாகப்போகும் முக்கிய அறிக்கை
நாட்டில் பல்வேறு பகுதிகளில் பருவமழையின் போது ஏற்படும் வெள்ளப் பெருக்கை சமாளிப்பது குறித்து, அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி ஆர் பாட்டீல், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மற்றும் சாலை போக்குவரத்து, ரயில்வே வாரியம், தேசிய பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மேலாண்மை, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றைச் சேர்ந்த மூத்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியாக உள்ளது