"தமிழக வளர்ச்சிக்காக இருவருமே இணைந்து செயல்பட வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
"தமிழக அரசு - ஆளுநர் இடையே மோதல் தொடரக் கூடாது"
"தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தக் கூடாது"
"கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல"
"தமிழக வளர்ச்சிக்காக அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும்"
பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ்