உதயநிதிக்கு ஆதரவாக பேசிய சீமான்.. பவனுக்கு சவால் | Seeman

Update: 2024-10-09 03:39 GMT

சனாதனம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசினால், நாங்களும் மேடை போட்டு பேசுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.லட்டு உருட்ட 5 நிமிடம், ஆனால் 50 நாட்களாக உருட்டுகிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்