"நாதக கூண்டோடு கலைப்பு..!" கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் பரபரப்பு பேச்சு | NTK

Update: 2024-11-23 14:30 GMT

நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு என வந்த செய்திகள் தவறானது என கட்சியின் கோவை மண்டல செயலாளர் அப்துல் வகாப் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் என்பவர் பேட்டியளித்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தவர்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள் என்று கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அக்கட்சியின் கோவை மண்டல நாம் தமிழர் கட்சி செயலாளர் அப்துல் வகாப் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்