``நெருப்போடு விளையாட வேண்டாம்... மீண்டும் 1987..'' பாமக பாலு வார்னிங் | PMK
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க. நெருப்போடு விளையாடுவதாக, பா.ம.க. செய்தித்தொடர்பாளர் பாலு தெரிவித்துள்ளார்.