#BREAKING || வக்ஃபு சட்ட திருத்த மசோதா - மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட வக்ஃபு சட்ட திருத்த மசோதா/வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை பரிசீலிக்க 21 பேர் கொண்ட கூட்டு குழுவை அமைத்தது மத்திய அரசு/பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்/பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் குழுவில் இடம்பிடிப்பு/திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் ஓவைசி உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்/அடுத்த கூட்டத்தொடரின் கடைசி நாளுக்கு ஒரு வாரதிற்கு முன்பாக கூட்டு குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்/கோப்புக்காட்சி/5/வக்ஃபு சட்ட திருத்த மசோதா - கூட்டுக்குழு அமைப்பு...