டெல்லியில் இருந்து வந்த ஆர்டர் - சந்திர பிரியங்கா விவகாரத்தில் அரங்கேறிய அதிரடி
அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கம் செய்ய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,
சட்டப்பேரவையில் இருந்த அவரது பெயர்பலகையை சபைக்காவலர்கள் அகற்றினர். இதே போல் அவரது அலுவலகத்தை காலி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது