விக்கிரவாண்டியில் தே.ஜ. கூட்டணியின் வேட்பாளர் யார்?

Update: 2024-06-15 02:53 GMT

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுவதாகவும், ஓரிரு தினங்களில் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் பா.ம.க. வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்