ஒருங்கிணைந்த கல்வி திட்டம்..! தமிழக அரசு திட்டவட்டம் - முதல்வர் அதிரடி | MK Stalin | DMK
தேசிய கல்விக்கொள்கை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாதது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.