நெருங்கும் நவம்பர், டிசம்பர்-``சென்னையில் 20 செ.மீ மழை பெய்தால்''... அமைச்சர் சொன்ன முக்கிய செய்தி
சென்னையில் ஒரே நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் கூட வெள்ள நீர் தேங்காத வகையில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக அமைக்க மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்