``இதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்... ஒத்த பைசா கொடுக்கக்கூடாது..'' - துரைமுருகன் ஆவேசம்

Update: 2024-08-20 16:25 GMT

கலைஞர் கனவு இல்ல பயனாளர்களிடம் பேரம் பேசி காசு வாங்குபவர்கள் பிச்சையெடுக்கலாம் என விமர்சித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல்வரே சொல்லியிருக்கார், யாருக்கும் ஒரு பைசா கொடுக்காதீர்கள் என மக்களை கேட்டுக் கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்