#Breaking : அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி | Minister Duraimurugan

Update: 2024-10-24 14:55 GMT

அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதி

வேலூரில் இருந்து சென்னைக்கு புறப்பட இருந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்