இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (24-10-2024) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-24 16:13 GMT

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

த.வெ.க. முதல் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, சென்னையை அடுத்த கொரட்டூர் சாய்பாபா கோயிலில் விஜய்யின் பெற்றோர் இன்று சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர்,

பிரகாஷ், மாநாட்டில் த.வெ.க தலைவர் விஜய்யின் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது? இதுபற்றிய கூடுதல் விவரங்கள் சொல்லுங்க...

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்த‌து..

Tags:    

மேலும் செய்திகள்