"அவசியமில்லை"..மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நெத்தியடி பதில் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ், கல்வித்துறை அமைச்சர். "தேசிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டுமா?". "மத்திய அமைச்சரின் பேச்சு ஏற்க முடியாத ஒன்று". "கொள்கையை விட்டுக்கொடுத்து நிதி பெறுவதா?". "எந்த வகையிலாவது சித்தாந்தத்தை திணிக்க முயற்சி".