அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்
- மா.சுப்பிரமணியன், அமைச்சர்
- "அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையில் பாதிப்புகள் கண்டறியப்பட்டன"
- "கணையத்தில் கொழுப்பு கட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது"
- "தொடர்ந்து எம்.ஆர்.ஐ. உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன"
- "மருத்துவ சோதனை முடிவுகள் நாளை தெரியவரும்"