மருத்துவ மாணவர் சேர்க்கை. .- மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்

Update: 2023-10-13 08:50 GMT
  • இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் காலியாக உள்ள இடங்களை மாநில ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டும்
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
  • 86 எம்.பி.பி.எஸ்., 279 பி.டி.எஸ். என மொத்தம் 365 இளநிலை மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ளன
  • 4 சுற்றுகள் கலந்தாய்வு நடந்தும் 365 இடங்களும் நிரம்பவில்லை
  • ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்கள் இதுபோல் வீணாவதை தடுக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • காலியாக உள்ள இடங்களை மாநிலத்திற்கே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • மருத்துவ மாணவர் சேர்க்கை - மத்திய அரசுக்கு கடிதம்
Tags:    

மேலும் செய்திகள்