காங்கிரஸ் தலைவரின் காலை கழுவிய தொண்டர் - வைரலாகும் வீடியோ

Update: 2024-06-18 12:57 GMT

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நானா பட்டோல் காலை கட்சி தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கேலாவில் துறவியின் ஊர்வலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த நானா பட்டோல் காலில் இருந்த சகதியை கட்சி தொண்டர் தண்ணீர் கொண்டு கழுவியிருக்கிறார். இந்த வீடியோவை பார்க்கும் பலரும் கண்டனங்களை தெரிவிப்பதோடு நானா பட்டோல் மன்னிப்பு கேட்க தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தொண்டர்களை அடிமையாக நடத்துகிறது என மற்ற கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்