``குஜராத்தில் ஒன்று கூட இல்லை; ஆனால் தமிழகத்தில் 67..." ``என்ன நியாயம்..'' - கொந்தளித்த RBU

Update: 2024-09-17 15:26 GMT

குஜராத்தில் ஒரு சுங்கச் சாவடியை கூட அமைக்காத மோடி, தமிழகத்தில் மட்டும் 67 சுங்கச்சாவடி அமைத்து வஞ்சிப்பது ஏன்?என்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்