#BREAKING || லட்டு வீடியோ.. கோபி, சுதாகருக்கு விழுந்த மறக்க முடியாத அடி - பாஜக எடுத்த முடிவு
கோபி, சுதாகர் மீது பா.ஜ.க. புகார்//திருப்பதி லட்டு தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட விவகாரம்/பரிதாபங்கள் யூடியூப் சேனலை சேர்ந்த கோபி, சுதாகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் புகார்/ஆந்திர மாநில டி.ஜி.பி.க்கு பா.ஜ.க. விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் கடிதம்/வீடியோ சிலரின் மனதை புண்படுத்தியதால் நீக்கி அறிவிப்பு வெளியிட்ட கோபி, சுதாகர்/