#BREAKING || அண்ணாமலை சொன்னது போல் IT ரெய்டு வருகிறதா? - அமைச்சர் பதிலடி

Update: 2023-11-03 06:52 GMT
  • #BREAKING || அண்ணாமலை சொன்னது போல் IT ரெய்டு வருகிறதா? - அமைச்சர் பதிலடி
  • தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை அரசியல் நாடகம் - அமைச்சர் மனோ தங்கராஜ்
  • "மக்கள் பணி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமான வரித்துறை சோதனை உள்ளது"
  • "பா.ஜ.க.வினர் தங்களை பற்றியும் மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்"
  • "இது போன்ற நடவடிக்கைகள் தங்களுக்கும் பொருந்துமா என்றும், ஏன் பொருந்தவில்லை என்றும் பரிசீலிக்க வேண்டும்"
  • "28 மசோதாக்கள் காத்திருக்கின்றன. அதனை மத்திய அரசு நிறைவேற்றவில்லை
Tags:    

மேலும் செய்திகள்