ஈபிஎஸ்ஸின் மெயினான வலதுகரத்தை சீண்டி பார்க்கும் ஐடி ரெய்டு

Update: 2024-10-24 09:52 GMT

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள எம்.ஐ.டி கல்லூரியில், மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் அதிமுக நிர்வாகியுமான இளங்கோவனுக்கு சொந்தமான எம்.ஐ.டி கல்லூரியில், கடந்த 22-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். இண்டு நாட்களை கடந்தும் சோதனை தொடரும் நிலையில், கல்லூரி வழக்கம் போல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்