ஈபிஎஸ்க்கு சிக்னல் கொடுத்த திமுக கூட்டணி கட்சி - சிவப்பா? பச்சையா?

Update: 2024-10-22 08:52 GMT

திமுக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையோடு இருக்கிறது என்றும், அதிமுகவில் எரியும் நெருப்பை எடப்பாடி பழனிச்சாமி முதலில் அணைக்கட்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்