மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-22 11:02 GMT
  • 2023ஆம் ஆண்டுக்கான 5-வது தேசிய நீர் விருதுகளை வழங்கினார், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு...
  • சிறந்த நிறுவனம் பிரிவில் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முதலிடம்...
  • புதின் தலைமையிலான 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றடைந்தார் பிரதமர் மோடி....
  • பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசவும் வாய்ப்பு.....
  • வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்...
  • வயநாடு மக்களின் சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார் என ராகுல்காந்தி பெருமிதம்...
  • நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சிலம்பகவுண்டர் பூங்காவில் கருணாநிதி சிலை திறப்பு.....
  • சிலையை திறந்து வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை...
Tags:    

மேலும் செய்திகள்