முடிவுக்கு வரப்போகும் வடிகால் பணிகள் - வெளியானது அதிரடி உத்தரவு

Update: 2023-10-31 10:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் பேருந்து முனைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நவம்பர் 15 ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் மழைநீர் வடிகால் பணிகள் இரண்டு இரவுகளில் முடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்