#JUSTIN : "வரும் 8-ம் தேதி.." - நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு ...திமுக தலைமை அதிரடி அறிவிப்பு

Update: 2024-02-04 15:12 GMT

மார்க். கம்யூ. போராட்டம் - திமுக பங்கேற்பு/கோப்புக்காட்சி/"மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்"/திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு/மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8-ம் தேதி போராட்டம்/அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது/கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்