``உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி... இல்லாவிட்டால்... நான்கு கூறாக போய்விடும்..''ஆர்.எஸ்.பாரதி

Update: 2024-09-30 16:32 GMT

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவில்லை என்றால், அதிமுகவை போன்று, நான்கு கூறாக போய்விடும் என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்