#Breaking : தவெகவின் ஸ்மார்ட் மூவ்... ``திரளும் 15 லட்சம் பேர்''... திணற போகும் விக்கிரவாண்டி

Update: 2024-09-30 16:08 GMT

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு, தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்து தலா 1,000 பேர் கணக்கெடுத்து பட்டியல் தயார்/தன்னார்வலர்களாக பங்கேற்க, மாவட்டந்தோறும் 250 பேருக்கு கருப்பு நிற டி-ஷர்ட், ஐடி கார்டு வழங்க தவெக திட்டம்/மாநாட்டில் பங்கேற்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா என மற்ற மாநில விஜய் ரசிகர்களுக்கும் அழைப்பு/மாநாட்டில் 5 முதல் 15 லட்சம் வரை மக்கள் கூடுவார்கள் என கட்சி தலைமை எதிர்பார்ப்பு/மாநாடு குறித்த தொடர் பணிகளை மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார் தவெக தலைவர் விஜய்//கோப்புக்காட்சி/4/தவெக மாநாடு - 15 லட்சம் பேர் பங்கேற்க வாய்ப்பு?

Tags:    

மேலும் செய்திகள்