துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து | Udhayanidhi stalin

Update: 2024-09-30 16:50 GMT

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதியின் அரசியல் வாழ்க்கை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் நிறைய பேசியுள்ளதாக நினைவுகூர்ந்துள்ள விஷால், துணை முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றி மக்கள் மனதை வெல்லுமாறு உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்