முதல்வரிடம் முக்கிய விஷயத்தை முன் வைக்கும் அன்புமணி ராமதாஸ்

Update: 2024-06-12 03:46 GMT

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்