#Breaking : "ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும்..." கடுகடுத்த கோர்ட்... பறந்த வார்னிங்
உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கக் கோரிய வழக்கு/"இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும்"/வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை ////2/விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எச்சரிக்கை