#Breaking : "ஒருபோதும் அனுமதிக்க முடியாது..." CAAவுக்கு எதிராக கொதித்தெழுந்த ஈபிஎஸ்
"சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது"/அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி/"கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை"/"சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும், மேடை பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிய கட்சி திமுக"////3/சிஏஏ சட்டம் - எடப்பாடி பழனிசாமி அதிரடி