``பிரதமர் கண்ணை பார்த்து நேருக்கு நேர்... முதல்வருடன் நாங்கள் நிற்கின்றோம்..'' அண்ணாமலை அதிரடி
நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்று தமிழகத்தின் பிரச்சனைகளை பிரதமரிடம் கூறாமல், கூட்டத்திற்கே செல்லாமல் முதலமைச்சர் அரசியல் செய்வதா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.