#BREAKING : புதுக்கோட்டையில் அரசு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரி சோதனை - ரூ.100 கோடிக்கு வரி ஏய்ப்பு?
புதுக்கோட்டையில் அரசு நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் வருமான வரி சோதனை
கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரி சோதனை நிறைவு
சோதனையில் ஏராளமான நகைகள், ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன
80 அட்டை பெட்டிகளில் பேக்கிங் செய்து வேனில் ஏற்றிச்சென்ற வருமானவரி அதிகாரிகள்
ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்