- "போலி அரசியலுக்கு முற்றுப்புள்ளி"
- அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது
- பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை நாடகத்தின் சில அத்தியாயங்கள் தான்
- அ.தி.மு.க. மீதுள்ள ஊழல் கறையை, இரத்தக் கறையை கழுவிவிட பா.ஜ.க. நினைக்கிறது
- பூசியவர்களே கறைகளைக் கழுவியும் விடுகிறார்களே என்று எடப்பாடியும் கைகளைக் காட்டிக்கொண்டு நிற்கிறார்
- உரிமையை விட்டுக்கொடுத்ததற்கான தண்டனையை மக்கள் எடப்பாடி அண்ட் கோவுக்கு வழங்குவார்கள்