மத்திய அரசு திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் நாகரிகம் என்பது கொஞ்சமும் இல்லாமல், எதிர்க்கட்சி உறுப்பினரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட தி.மு.கவினரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.