“மலிவு அரசியலுக்கு சரியான பதிலடி“ - பாஜக தலைவர் அண்ணாமலை

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் மலிவு அரசியலுக்கு சரியான பதிலடி என தமிழகத்தின் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-11 02:10 GMT
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி
பொய் மட்டுமே கூறி வந்த காங்கிரஸ் படுதோல்வி
கொரோனா, உக்ரைன் பிரச்சனையை காட்டி மலிவு அரசியல் 
தேர்தல் முடிவுகள் காங்கிரசின் முழுமையான வீழ்ச்சியை காட்டுகிறது - 
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து
Tags:    

மேலும் செய்திகள்