"அது நடந்தால் திமுக தான் மீண்டும் ஆட்சி.." - அடித்து சொன்ன திருமா | Thirumavalavan | VCK Maanadu

Update: 2024-10-03 03:11 GMT

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாள் மதுக்கடைகள் மூடப்பட்டால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்