#Breaking || "மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறோம்" - ராகுல் காந்தி

"இந்த தேர்தலில் இருந்து பாடம் கற்று கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து

Update: 2022-03-10 10:38 GMT
"இந்த தேர்தலில் இருந்து பாடம் கற்று கொண்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்" காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்து
Tags:    

மேலும் செய்திகள்