மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-03 08:06 GMT

ஆம்ஸ்ட்ராங் வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்....

ஏ1 குற்றவாளியாக நாகேந்திரன், ஏ2 குற்றவாளியாக சம்போ செந்தில் சேர்ப்பு.

ஏ3 குற்றவாளியாக அஸ்வத்தாமனை இணைத்துள்ளது காவல்துறை..

மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால் பதவி விலகுமாறு பாமக தலைவர் அன்புமணி ஆவேசம்....

தேசிய அளவில் மதுவிலக்கு என்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயல் எனவும் விமர்சனம்....

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம்....

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரான பின், நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம்.....

சென்னையில், பாடகர் மனோவின் மனைவியை, அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தாக்கியதாக இருவர் கைது....

காரில் இருந்த இரண்டரை லட்சம் பணம் மற்றும் 12 சவரன் நகைகளை திருடிச் சென்றதாக அளித்த புகாரில் வளசரவாக்கம் போலீசார் நடவடிக்கை....

Tags:    

மேலும் செய்திகள்