#Breaking || உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி

காதிமா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி.

Update: 2022-03-10 10:26 GMT
காதிமா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி.

 உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வர் வேட்பாளர் தோல்வி
Tags:    

மேலும் செய்திகள்