"ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார்" - டெல்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் தகவல்
ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய டெல்லி அரசு உறுதி பூண்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய டெல்லி அரசு உறுதி பூண்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள உணவு மற்றும் முகாம்களை எளிமையாக கண்டறிய உதவும், கூகுள் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவதில் பெருமை கொள்வதாக தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.