காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் 14 பேர் தகுதி நீக்கம் - 14 பேரும் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவு

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

Update: 2019-07-28 11:11 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தொலைபேசி மூலம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஸ்வநாத், நாளை உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக கூறியுள்ளார். தற்போது அவர்கள் மும்பையில் உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்