ஒரு வாரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் - ஈஸ்வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

கூட்டணி சேரும் கட்சியிடம் 6 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளதாகவும் ஈஸ்வரன் கூறினார்.

Update: 2019-02-03 22:18 GMT
நாமக்கல்லில் நடைபெற்ற 2 வது உலக கொங்கு தமிழர் மாநாட்டில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு ஒரு வார காலத்திற்குள் வெளியாகும் என தெரிவித்தார். கூட்டணி சேரும் கட்சியிடம்  6 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளதாகவும் ஈஸ்வரன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்