ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூறிய ரயில்வே கன்னையா

ஸ்டாலினுக்கு புத்தாண்டு & தமிழர் திருநாள் வாழ்த்து

Update: 2019-01-24 21:41 GMT
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் கன்னையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சந்தித்து புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலினை, கன்னையா, சி.ஏ.ராஜா ஸ்ரீதர், ஈஸ்வர்லால், வீரசேகரன், பால் மேக்ஸ்வேல் ஜான்சன், எம்.டி.ரபீக், கோவிந்தன் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்