"பட்டாசு தொழில் நெருக்கடி : கம்யூ. கட்சியே காரணம்" - தமிழிசை
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சிவகாசி பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் சமூக ஆர்வலர் என்ற போர்வையில் உச்சநீதிமன்ற திற்கு இந்த பிரச்சினையை கம்யூனிஸ்ட்டு கட்சியினர் எடுத்துச்சென்று நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள் என குறிப்பிட்டு உள்ளார்.