வயநாட்டு மக்கள் தலையில் இடி.. இதுக்கு செத்தே போயிருக்கலாம் என நினைக்கவிடும் நோட்டீஸ்

Update: 2024-08-22 10:27 GMT

கடன் தவணை விவகாரத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் அனுப்பிய நோட்டீஸால் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாகன கடன், தனிநபர் கடன் தவணை செலுத்தாதவர்களுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளன. கடன் தவணையை கட்ட தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம், பஜாஜ், மூத்தூட் உள்ளிட்ட தனியார் நிதி நிறுவனங்கள் அனுப்பிய நோட்டீஸால், கடன் பெற்றவர்கள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். நிலச்சரிவில் அனைத்தையும் இழந்த நிலையில், எப்படி பணம் செலுத்துவது என வேதனை தெரிவித்துள்ள அவர்கள், மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்