சின்னாபின்னமாக சிதைந்த வயநாடு.. Flood-க்கே சவால் கொடுத்த ஜீப் - ஆபத்பாந்தவானாக மாறிய சைலன்சர்

Update: 2024-08-04 15:39 GMT

கேரள மாநிலம் வயநாடு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் மஹிந்திரா ஜீப் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்