"நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்கள்..." உருவான அடுத்த சிக்கல்.. அமைச்சர் சொன்ன அதிமுக்கிய தகவல்

Update: 2024-08-06 10:35 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்தவர்களின் மனநலத்தை உறுதி செய்ய நீண்ட கால மனநல திட்டம் செயல்படுத்தப்படும் என கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதற்காக 137 உளவியல் கவுன்சிலர்களையும், தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களையும் நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்